Politics
பரமக்குடி பாதுகாப்புக்கு 248 போலீசார் பயணம்
ஈரோடு:ராமநாதபுரம் பரமக்குடியில், இம்மானுவேல் சேகரன் குருபூஜை வரும், 11ல் நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு
பரமக்குடியில், இம்மானுவேல் சேகரன் குருபூஜை வரும், 11ல்
நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்தில்
இருந்து, 248 போலீசார் நேற்று காலை போலீஸ் வேன் மூலம் பரமக்குடிக்கு
சென்றனர்.
11ல் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின், அங்கிருந்து புறப்பட்டு
மீண்டும் ஈரோடு திரும்புவர் என, போலீசார் தெரிவித்தனர்.