Crime, law and justice
நிழற்கூடம் முன் வாகனங்கள் நிறுத்துவதால் பயணிகள் அவதி
கரூர்:கரூர் அருகே, பயணிகள் நிழற்கூடம் முன் வாகனங்களை நிறுத்துவதால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள்
அருகே, பயணிகள் நிழற்கூடம் முன் வாகனங்களை நிறுத்துவதால்,
பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில், முன்னாள் அமைச்சர் செந்தில்
பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியில், பல ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது.
நிழற்கூடம் முன், கரூரில் இருந்து பசுபதிபாளையம், தொழிற்பேட்டை,
வாங்கல், நெரூர், நாமக்கல் மாவட்டம், மோகனுார் உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணிகள் அழைத்து
செல்லப்படுகின்றனர். இந்நிலையில், பயணிகள்
நிழற்கூடத்தை மறைத்து, நாள்தோறும் வாகனங்கள்
நிறுத்தப்படுகின்றன. இதனால், பயணிகள் பஸ்சுக்காக சாலையில் நிற்க வேண்டிய
ஏற்பட வாய்ப்புள்ளது.
கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் உள்ள, பயணிகள்
நிழற்கூடம் முன், வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க,
வரவேண்டியது அவசியம்.