Politics
கிருஷ்ண ஜெயந்தி: முதல்வர் வாழ்த்து
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்தள்ளார்.
அவரது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
இன்று கண்ணன் பிறந்த இத்திருநாளில் அனைவரின் வாழ்விலும் அன்பும், அமைதி, வளம், மகிழ்ச்சி நிறைந்திட எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ என் கோகுல ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
