Politics
ரஷ்யாவை வீழ்த்த உக்ரைனின் புதிய வியூகம்! ஆயுதம் வாங்க ஆபாசப் படங்களுக்கு அனுமதி?

2023-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உக்ரைனைச் சேர்ந்த 7,900 கிரியேட்டர்கள் மூலம் சுமார் 131 மில்லியனுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
உக்ரைன் நாடு ரஷ்யாவுடனான போருக்கான நிதித் தேவையை பூர்த்தி செய்ய, ஆபாசப் படத் தயாரிப்பு மற்றும் வயதுவந்தோருக்கான பொழுதுபோக்குத் துறையை (Adult Entertainment Industry) சட்டப்பூர்வமாக்கத் திட்டமிட்டு வருகிறது.
