Arts, culture, entertainment and media
துருவ் படத்தின் டைட்டில் வெளியீடு!
மைத்ரி நிறுவனம் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று வெளியானது.
துருவ் விக்ரம், பைசன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் நடிகர்கள் பிருத்விராஜ், சாய் தீனா உள்ளிட்டோரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
ரொமாண்டிக் - ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜாக்கி எனப் பெயரிட்டுள்ளனர்.
துருவ் தந்தை விக்ரமின் அடுத்தப் பட டைட்டில் அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Title of the film starring Dhruv revealed.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.