Politics
வேப்பூர் மின்தடை
செப் 10: காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணிவரை வேப்பூர் துணை மின் நிலையம். வேப்பூர், கழுதுார், நெசலுார்,
செப் 10: காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணிவரை
வேப்பூர் துணை மின் நிலையம்.
வேப்பூர், கழுதுார், நெசலுார், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா.கொத்தனுார், சேப்பாக்கம், நல்லுார், சித்துார், நகர், வண்ணாத்துார், சாத்தியம், கண்டப்பங்குறிச்சி, எடையூர், சிறுமங்களம், கொடுக்கூர், சேவூர், பெரம்பலுார், கோமங்கலம், மணவாளநல்லுார், மணலுார், தொரவளூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம், எருமனுார், முகுந்தநல்லுார்.