Arts, culture, entertainment and media
‘ஓம்’ படத்தில் மம்மூட்டியின் க்ளிம்ஸ் வீடியோ எப்போது வெளியீடு..? படக்குழு அறிவிப்பு!

‘ஓம்’ திரைப்படத்தில் மம்மூட்டியின் க்ளிம்ஸ் வீடியோ எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஓம்’ திரைப்படத்தில் மம்மூட்டியின் க்ளிம்ஸ் வீடியோ 7-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
