Politics
பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்து – முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ உளமார வாழ்த்துகிறேன்” என முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.