Politics
விபத்தில் இறந்த 4 மாணவியர் குடும்பத்திற்கு நிவாரணம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், கொன்னையாரில், நேற்று முன்தினம் மாலை, கலைச்செல்வி, 19, என்ற கல்லுாரி மாணவி, தன் சகோதரிகள் நிவேதா, 17, தனுஸ்ரீ, 13, மற்றும் உறவினர் அபிநயா, 12, ஆகியோரை, பள்ளியில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு அழைத்து வந்தபோது, தனியார் கல்லுாரி பேருந்து மோதியதில், நால்வரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அவர்கள் குடும்பத்திற்கு, தலா மூன்று லட்சம் ரூபாய், நிவாரண நிதி அறிவித்து, தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.