Politics
விநாயகர் சதுர்த்தி: விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர்க்கு 2,240 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து சென்னை திரும்ப 2,240 சிறப்புப் பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. நாளை 1,325 பேருந்துகள் இயக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு திரும்புவோருக்காக தமிழ்நாடு முழுவதும் இன்று இரண்டாயிரத்து 240 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
