Arts, culture, entertainment and media
சாலமன் பாப்பையா: 'அன்பு பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே…' - அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞரும், பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியருமான சாலமன் பாப்பையா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனது 90-வது வயதில் காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி கொடுக்கப்பட்டது.
