Arts, culture, entertainment and media
அண்ணாதுரை பிறந்த நாள் விழா
குமாரபாளையம்:முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, குமாரபாளையம் வடக்கு, தெற்கு தி.மு.க.,வினர்
முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, குமாரபாளையம் வடக்கு, தெற்கு
தி.மு.க.,வினர் மற்றும் அ.தி.மு.க.,வினர் சார்பில், அவரது உருவ சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேல்நிலைப்பள்ளியில் உள்ள அண்ணாதுரை சிலைக்கும், அ.தி.மு.க.,வினர்
தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கும் மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினர்.