தெருநாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி

திண்டுக்கல்: நிலக்கோட்டை தாலுகா, அணைப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா, 70, தோட்டத்தில்,
மதுரை, மன்னாடிமங்கலத்தைச் சேர்ந்த அம்மாவாசி, 32, நடத்தி வந்த ஆட்டு கொட்டகையில், தெரு நாய்கள் புகுந்து கடித்து குதறியதில் 20 செம்மறி ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்தன.