Lifestyle and human interest
அந்தியூரில் பரவலாக மழை
அந்தியூர்:அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
பச்சாம்பாளையம், வெள்ளையம்பாளையம், புதுப்பாளையம்,
சமத்துவபுரம், எண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு. 9:20
மணி முதல் 9:40 வரை மிதமான மழை பெய்தது.