Politics
"இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவது ம.ச.வெ.கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுத்தாது" - திருமாவளவன்

இடைத்தேர்தல் முடிவுகள் ஆட்சி அமைக்கும் சக்தியாக இல்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவதால் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
