Religion
தஞ்சையில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி... வலம்புரி பாலச்சந்திர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தஞ்சாவூரில் உள்ள வலம்புரி பாலச்சந்திர விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இக்கோவிலில் விநாயகர் பெருமானுக்கு 21 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தஞ்சாவூரில் உள்ள வலம்புரி பாலச்சந்திர விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இக்கோவிலில் விநாயகர் பெருமானுக்கு 21 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
