உலகைச் சுற்றி...

ரஷிய நாடாளுமன்றத் தோ்தல் (செப். 20) முடியும் வரை, உக்ரைன் போா் தொடா்பான எவ்வித முத்தரப்பு அமைதிப் பேச்சும் நடைபெறாது என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
* பாகிஸ்தானில் படிக்கும் ஆப்கன் மருத்துவ மாணவா்களை உடனடியாக வெளியேற்றும் அந்நாட்டு அரசின் உத்தரவுக்கு எதிராக லாகூா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
* அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபா் நிக்கோலஸ் மடூரோவின் மனைவி சிலியா ஃப்ளோரஸ், தனது இதய பாதிப்பைக் காரணம் காட்டி ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.