வனவிலங்குகளால் ஏற்படும் சேத இழப்பீடு உயர்த்தப்படும்... வனத் துறை அறிவிப்புகள்!

வனச் துறை சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள் குறித்து...
வாழை மரங்களை சேதப்படுத்திய வனவிலங்குகள். - படம்: தமிழக அரசு
சட்டப்பேரவையில் இன்று(செப். 7) வனத் துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்த வனத் துறை அமைச்சர் ரா.வீ. ரஞ்சித் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
- உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான இன வரைவியல் கணக்கெடுப்பு, மதிப்பீடு, கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ள 43 இயற்கை ஆர்வலர் பயிற்சியாளர்கள் ரூ. 4.2 கோடி செலவில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படும் தனித்துவமான உயிரினங்கள் மற்றும் தாவர இனங்கள் குறித்து மாவட்ட உயிரியல் பன்முகத்தன்மை சின்னங்கள் ரூ. 5 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
Forest Minister Ra. Ve. Ranjith made several key announcements today (Sept. 7) while presenting the demands for grants for the Forest Department in the Legislative Assembly.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.