ரயில் தண்டவாளத்தில் சிக்கிய லாரி... அதிவேகமாக வந்த ரயில் மோதி விபத்து!
இந்த விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரயில்வே கேட் மூடியதால் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட லாரி, அதிவேகமாக வந்த ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போலந்தின் கதான்ஸ்க் (Gdańsk) நகரில் கனரக வாகனம் ஒன்று ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. அப்போது, ரயில் கடந்து செல்வதற்காக கேட்களின் தடுப்புகள் மூடத் தொடங்கியதால், தண்டவாளத்தில் லாரி வசமாக சிக்கிக்கொண்டது.
COMPLETE FOOTAGE of dramatic train-truck incident in Poland’s Gdansk
