Politics
உடுமலை நகரம் மின் தடை
(10ம் தேதி) காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை உடுமலை துணை மின் நிலையம் உடுமலை நகரம், பழநி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலுார், கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கர் நகர், காந்திநகர் - 2, சிந்து நகர், ஸ்ரீ ராம் நகர், ஜீவா நகர், அரசுக்கல்லுாரி பகுதி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி மற்றும் குறிச்சிக்கோட்டை.
தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.