Religion and culture · 1 outlet covered this

மேஷம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)

How outlets told it

மேஷம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)
Photo: Dinamani

இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மேஷம் இன்றைய ராசிபலன் (14.09.2026) | Mesham Rasipalan Today | Aries Horoscope Today in Tamil