திருப்பூரில் பள்ளி வாகனங்கள் மீது மோதிய பனியன் கம்பெனி வேன்..!
Read at Polimer NewsAccidents · 1 outlet covered this
திருப்பூரில் பள்ளி வாகனங்கள் மீது மோதிய பனியன் கம்பெனி வேன்..!
How outlets told it

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, பனியன் கம்பெனி வேன் மோதி பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற மாருதி ஆம்னி வேன் சாலையில் கவிழ்ந்தது. அதில் பயணித்த 14 குழந்தைகளும் காயமடைந்தனர். பனியன் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற வேன், 2 பள்ளி வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அதிவேகமாகச் செல்லும் பனியன் நிறுவன வாகனங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
