நடிகை மீனாட்சி சவுத்ரி லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
Read at Daily ThanthiCinema and entertainment · 1 outlet covered this
நடிகை மீனாட்சி சவுத்ரி லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
How outlets told it

நடிகை மீனாட்சி சவுத்ரி லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!தினத்தந்திதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனாட்சி சவுத்ரி. இவர் 2021-ம் ஆண்டு வெளிவந்த இச்சட்டா வாகனுமுலுநில்லுபருடா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் படத்தில் நடித்துள்ளார். இவர் சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
