Religion and culture · 1 outlet covered this

விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)

How outlets told it

விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)
Photo: Dinamani

இன்று அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

விருச்சிகம் இன்றைய ராசி பலன் (14.09.2026) | Viruchigam Rasipalan Today | Scorpio Horoscope Today in Tamil