மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு: பெண்கள் தொடா் போராட்டம்
Read at DinamaniPolitics · 1 outlet covered this
மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு: பெண்கள் தொடா் போராட்டம்
How outlets told it

திருவண்ணாமலையை அடுத்த தென்அரசம்பட்டு கிராமத்தில் தொடங்கி நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, மலப்பாம்பாடி, ஏந்தல், தேவனந்தல், சாவல்பூண்டி, மேலத்திக்கான், அத்தியந்தல், கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, நல்லவன்பாளையம், கீழ்கச்சிராப்பட்டு, ஆணாய்பிறந்தான், அடிஅண்ணாமலை, துா்க்கைநம்மியந்தல், ஆடையூா், தென்மாத்தூா், காவேரியாம்பூண்டி உள்ளிட்ட 18 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்ததை திரும்பப்பெற வேண்டி முழக்கங்களை எழுப்பினா்.
