விநாயகர் சதுர்த்தி - முதலமைச்சர் விஜய் வாழ்த்து.!
Read at Polimer NewsReligion and culture · 1 outlet covered this
விநாயகர் சதுர்த்தி - முதலமைச்சர் விஜய் வாழ்த்து.!
How outlets told it

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அனைவருக்கும், முதலமைச்சர் விஜய் வாழ்த்து; மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும் என முதலமைச்சர் விஜய் வாழ்த்துச் செய்திவிநாயகர் சதுர்த்தி திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்; விநாயகர் சதுர்த்தி திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேற வேண்டும்; புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்; மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து
