Business · 1 outlet covered this

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி சரிவு; இன்றைய நிலவரம்

How outlets told it

Daily Thanthi992d ago

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி சரிவு; இன்றைய நிலவரம்

Read at Daily Thanthi
இந்திய பங்குச்சந்தையில் நிப்டி சரிவு; இன்றைய நிலவரம்
Photo: Daily Thanthi

Published on: 11 Sep 2026, 4:08 pm மும்பை, வாரத்தின் இறுதி நாளான இன்று (11.09.2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தையில் நிப்டி சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பங்குச்சந்தைஅதன்படி, 79 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 398 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 134 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 606 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 25 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 25 ஆயிரத்து 545 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 120 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 74 ஆயிரத்து 781 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.56 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 584 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 61 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 25 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.