Education and jobs · 1 outlet covered this

School Leave | பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை..? வெளியான ஹேப்பி நியூஸ்!

How outlets told it

News18 Tamil654d ago

School Leave | பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை..? வெளியான ஹேப்பி நியூஸ்!

Read at News18 Tamil
School Leave | பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை..? வெளியான ஹேப்பி நியூஸ்!
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Karthi KLast Updated:Sep 10, 2026 1:06 PM ISTதொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என பள்ளி, கல்லுரி மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.1/5விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு ஒரு நாள் இடைவெளியில் அடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.2/5இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 14 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு தொடர் விடுமுறை வருகிறது.3/5இதனால் பலர் சொந்த ஊர்களுக்கு செல்லவும் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக பேருந்து, ரயிலில் முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே அதிகளவில் இருக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.4/5இந்நிலையில், சனி, ஞாயிறு, விநாயகர் சதுர்த்தி விடுமுறையை தொடர்ந்து மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் புதன், வியாழன் கிழமைகளில் செப்.16, 17 ஆகிய தேதிகளில் விடுமுறை விடப்படுவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.5/5அதன்படி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே செவ்வாய்க்கிழமை ஒருநாள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என பள்ளி, கல்லுரி மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.