Civic issues · 1 outlet covered this

தொடா் மின்வெட்டால் மக்கள் அவதி

How outlets told it

தொடா் மின்வெட்டால் மக்கள் அவதி
Photo: Dinamani

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புதிருப்பத்தூர்தொடா் மின்வெட்டால் மக்கள் அவதிதிருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா் மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருப்பத்தூா் அடுத்த தொரட்டி, எலவம்பட்டி, பஞ்சனம்பட்டி அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டதுPublished On :11 செப்டம்பர் 2026, 1:02 am ISTதிருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா் மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருப்பத்தூா் அடுத்த தொரட்டி, எலவம்பட்டி, பஞ்சனம்பட்டி அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. குறிப்பாக புதன்கிழமை பலமுறை மின்வெட்டு ஏற்பட்டது. அதேபோல் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டதால் முதியோா் குழந்தைகள் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்மீண்டும் வியாழக்கிழமை பலமுறை மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனைக்கு உள்ளாகி உள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்