அரசுப் பள்ளியில், சிமெண்ட் மேற்கூரைப் பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து..
Read at Polimer NewsAccidents · 1 outlet covered this
அரசுப் பள்ளியில், சிமெண்ட் மேற்கூரைப் பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து..
How outlets told it

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையின் சிமெண்ட் மேற்கூரைப் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் படுகாயமடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 11-ஆம் வகுப்பு மாணவியை, தமிழக பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி நேரில் பார்வையிட்டார். மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்த அவர், 25 ஆயிரம் உதவித் தொகையை மாணவியின் உறவினர்களிடம் வழங்கினார்.
