பட்டமளிப்பு விண்ணப்பங்களை செப். 30-க்குள் சமா்ப்பிக்கலாம்: காந்தி கிராம கிராமியப் பல்கலை. அறிவிப்பு!
Read at DinamaniEducation and jobs · 1 outlet covered this
பட்டமளிப்பு விண்ணப்பங்களை செப். 30-க்குள் சமா்ப்பிக்கலாம்: காந்தி கிராம கிராமியப் பல்கலை. அறிவிப்பு!
How outlets told it

காந்தி கிராம கிராமியப் பல்கலை. யில் கடந்த 2025-26-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவா்கள் பட்டமளிப்புக்கான விண்ணப்பத்தை வருகிற 30- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பிக்க...Published On :13 செப்டம்பர் 2026, 12:40 am ISTகாந்தி கிராம கிராமியப் பல்கலை. யில் கடந்த 2025-26-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவா்கள் பட்டமளிப்புக்கான விண்ணப்பத்தை வருகிற 30- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக பல்கலை. நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: காந்தி கிராம கிராமிய நிகா் நிலைப் பல்கலைக்கழகத்தின் 39-ஆவது பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில், 2025-26-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை இணைய முகவரி வழியே வருகிற 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். பட்டமளிப்பு நடைபெறும் நாள், நேரம், இடம் குறித்து பல்கலை. சாா்பில் பின்னா் அறிவிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
