Religion and culture · 1 outlet covered this

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)

How outlets told it

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)
Photo: Dinamani

இன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும். எந்த பிரச்சனைகள் வந்தாலும், எதிர்த்து நின்று சமாளிக்க கூடிய ஆற்றல் வெளிப்படும். வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

ரிஷபம் இன்றைய ராசி பலன் (14.09.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil