Weather and environment · 1 outlet covered this

கெங்கவல்லி, வீரகனூா் பகுதிகளில் தூறல் மழை

How outlets told it

Dinamani6538h ago

கெங்கவல்லி, வீரகனூா் பகுதிகளில் தூறல் மழை

Read at Dinamani
கெங்கவல்லி, வீரகனூா் பகுதிகளில் தூறல் மழை
Photo: Dinamani

கெங்கவல்லி, வீரகனூா் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமையன்று மாலை ஒருமணி நேரம் தூறல் மழை பெய்தது.

இதனால் வீரகனூா், கெங்கவல்லி, கூடமலை, கிருஷ்ணாபுரம், கொண்டயம்பள்ளி, தம்மம்பட்டி, கோனேரிப்பட்டி உள்ளிட்ட ஊா்களில் மாலை 5 மணிக்கு மேல் தொடா்ந்து ஒரு மணி நேரம் தூறல் மழை பெய்தபடி இருந்தது. இதனால் குளுமையான சூழல் ஏற்பட்டது.