பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத் திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட சிபிஐ கோரிக்கை
Read at News18 TamilBusiness · 1 outlet covered this
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத் திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட சிபிஐ கோரிக்கை
How outlets told it

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத் திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட சிபிஐ கோரிக்கைPublished by:Lakshmanan GLast Updated:Sep 10, 2026 3:43 PM IST1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்கும், பொருளாதார ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் பாதிக்கப்படும் நிலைக்கும் தள்ளப்படுவர் எனவும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிடவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. முதல்வர் விஜய்சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்மொழியப்பட்ட தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
