Crime and courts · 1 outlet covered this

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை என்ன? தமிழ்நாடு அரசு விளக்கம்

How outlets told it

News18 Tamil654d ago

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை என்ன? தமிழ்நாடு அரசு விளக்கம்

Read at News18 Tamil
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை என்ன? தமிழ்நாடு அரசு விளக்கம்
Photo: News18 Tamil

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை என்ன? தமிழ்நாடு அரசு விளக்கம்Published by:Vijay Ramanathannews18-tamilLast Updated:Sep 10, 2026 2:59 PM ISTஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும், 3 அதிகாரிகள் காத்மாண்டுவில் முகாமிட்டு தேடுதல் பணிகளை கண்காணித்து வருவதாகவும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.