Politics · 1 outlet covered this

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக சார்பில் கண்காணிப்பாளர்கள், பணிக்குழு நியமனம்!

How outlets told it

News18 Tamil652d ago

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக சார்பில் கண்காணிப்பாளர்கள், பணிக்குழு நியமனம்!

Read at News18 Tamil
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக சார்பில் கண்காணிப்பாளர்கள், பணிக்குழு நியமனம்!
Photo: News18 Tamil

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக சார்பில் கண்காணிப்பாளர்கள், பணிக்குழு நியமனம்!Published by:Karthi KLast Updated:Sep 12, 2026 3:24 PM ISTதவெக சார்பில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான கண்காணிப்பாளர்கள், பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6-ல் தேர்தல். அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல் குமார் கண்காணிப்பாளர்கள். விஜய் (கோப்புப் படம்)மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு தவெக சார்பில் அமைச்சர்கள் அடங்கிய கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியான தவெக இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.