மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்கள் : ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு
Read at News18 TamilPolitics · 1 outlet covered this
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்கள் : ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு
How outlets told it

மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்கள் : ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்புPublished by:Lakshmanan GLast Updated:Sep 10, 2026 11:21 AM ISTஏற்கெனவே அதிமுக சார்பில் களம் கண்டு வெற்றி பெற்று அண்மையில் தவெக இணைந்தவர்களுக்கே மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மரகதம் குமரவேல், சத்தியபாமா மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
