சிம்மம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
சிம்மம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)
How outlets told it
இன்று சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
சிம்மம் இன்றைய ராசி பலன் (14.09.2026) | Simmam Rasipalan Today | Leo Horoscope Today Tamil
