மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்னை சென்டிரல் - மதுரை இடையே சிறப்பு ரெயில்
Read at Daily Thanthi1 outlet covered this
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்னை சென்டிரல் - மதுரை இடையே சிறப்பு ரெயில்
How outlets told it

அதேபோல, தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் (06157), மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06158), மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். கடற்கரை-மானாமதுரைசென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (06161), இரவு 11.30 மணிக்கு மானாமதுரை சென்றடையும். மறுமார்க்கமாக, மானாமதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி மதியம் 12 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (06162), இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
