தொடர்ச்சியாக 4ஆவது முறையாக யுஎஸ் ஓபன் இறுதிக்கு முன்னேறி சபலென்கா சாதனை!
Read at DinamaniSports · 1 outlet covered this
தொடர்ச்சியாக 4ஆவது முறையாக யுஎஸ் ஓபன் இறுதிக்கு முன்னேறி சபலென்கா சாதனை!
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புசெய்திகள்யுஎஸ் ஓபன் அரையிறுதியில் வென்ற அரினா சபலென்கா குறித்து... வெற்றிக் களிப்பில் அரினா சபலென்கா - படம்: ஏபிPublished On :11 செப்டம்பர் 2026, 11:22 am ISTயுஎஸ் ஓபன் மகளிர் அரையிறுதியில் அரினா சபலென்கா அமெரிக்க வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலாவை நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். தொடர்ச்சியாக 4ஆவது முறையாக யுஎஸ் ஓபன் இறுதிக்கு முன்னேறி சபலென்கா சாதனை படைத்துள்ளார். மூன்றாவது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பிருக்கிறது. யுஎஸ் ஓபன் அரையிறுதியில் சொந்த மண்ணின் நாயகி ஜெஸ்ஸிகா பெகுலா - பெலாரஸின் அரினா சபலென்கா மோதினார்கள். இந்தப் போட்டியில் சபலென்கா 7-5, 6-2 என நேர் செட்களில் வென்றார். இந்தப் போட்டி 80 நிமிஷங்கள் (1 மணி நேரம் 20 நிமிஷங்கள்) நடைபெற்றன. சபலென்கா நேர் செட்களில் பெகுலாவை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளார். கடந்த 2024, 2025 யுஎஸ் ஓபனில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். 2023ல் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றார். தொடர்ச்சியாக நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள சபலென்காவுக்கு மூன்றாவது கோப்பை வெல்ல நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. Sabalenka has reached the final of every Grand Slam tournament on hard courts for the last 4 yearsð¦ðº Australian Open 2023 ððºð¸ US Open 2023ð¥ð¦ðº Australian Open 2024 ððºð¸ US Open 2024 ðð¦ðº Australian Open 2025ð¥ðºð¸ US Open 2025 ðð¦ðº Australian Open 2026ð¥ðºð¸ US Open 2026â³ pic.twitter.com/G6zN6UCwiS— ð Aryna Sabalenka ð¯ Daily (@SabalenkaDaily) September 11, 2026
SummaryAryna Sabalenka beats home favourite Jessica Pegula in straight sets to reach fourth US Open finalபின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
