Politics · 1 outlet covered this

''தற்போதைய தலைமைச் செயலகத்தில் உட்கார முடியவில்லையா?'' - சீமான்

How outlets told it

Polimer News1002d ago

''தற்போதைய தலைமைச் செயலகத்தில் உட்கார முடியவில்லையா?'' - சீமான்

Read at Polimer News
''தற்போதைய தலைமைச் செயலகத்தில் உட்கார முடியவில்லையா?'' - சீமான்
Photo: Polimer News

தற்போதைய தலைமைச் செயலகத்தில் ஆட்சி நடத்துவதில் த. வெ. க. அரசுக்கு என்ன பிரச்சனை? அதில் அமர உறுத்துவது எது? புதிய தலைமைச் செயலக திட்டம் குறித்து சீமான் விமர்சனம். அறிவார்ந்த பெருந்தலைவர்கள் இருந்த சட்டமன்றம் தற்போது சினிமா மன்றமாக மாறிவிட்டதாக சீமான் குற்றச்சாட்டு. விஜயின் படங்கள் ஓடுவதற்கு பாலாபிஷேகம் செய்ததையும், தேர் இழுத்ததையும் சட்டசபையில் தெரிவிக்கிறார்கள் என தலையில் அடித்துக்கொண்டு விமர்சனம்.