Sports · 1 outlet covered this

வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. பி.எஸ்.எல் தொடர் குறித்து கடும் விமர்சனம்..

How outlets told it

News18 Tamil652d ago

வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. பி.எஸ்.எல் தொடர் குறித்து கடும் விமர்சனம்..

Read at News18 Tamil
வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. பி.எஸ்.எல் தொடர் குறித்து கடும் விமர்சனம்..
Photo: News18 Tamil

வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்..  பி. எஸ். எல் தொடர் குறித்து கடும் விமர்சனம்..Published by:MusthakLast Updated:Sep 12, 2026 2:41 PM ISTகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக 2010 முதல் 2017 வரை பணியாற்றி 2 ஐபிஎல் கோப்பைகளை வெல்ல வாசிம் அக்ரம் உதவியாக இருந்தார்வைபவ் சூர்யவன்ஷிஇந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்ஷியைப் பாராட்டியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரை கடுமையாக விமர்சித்துள்ளார்.