புதிய தலைமை செயலகம் திட்டம் ரத்து செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பிக்கக்கோரி ஈபிஎஸ் வலியுறுத்தல்
Read at News18 Tamil1 outlet covered this
புதிய தலைமை செயலகம் திட்டம் ரத்து செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பிக்கக்கோரி ஈபிஎஸ் வலியுறுத்தல்
How outlets told it

புதிய தலைமை செயலகம் திட்டம் ரத்து செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பிக்கக்கோரி ஈபிஎஸ் வலியுறுத்தல்Published by:Vijay Ramanathannews18-tamilLast Updated:Sep 11, 2026 1:21 PM ISTபுதிய தலைமைச் செயலகம் திட்டத்தை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய்க்கு ஈபிஎஸ் வலியுறுத்தல். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை த. வெ. க. அரசு கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெ மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் நிறைந்துள்ள, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை த. வெ. க. அரசு கைவிட வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
