Sports · 1 outlet covered this

பெண்கள் ஆசிய கோப்பை அரையிறுதி: இலங்கை - பாகிஸ்தான் இன்று மோதல்

How outlets told it

Daily Thanthi993d ago

பெண்கள் ஆசிய கோப்பை அரையிறுதி: இலங்கை - பாகிஸ்தான் இன்று மோதல்

Read at Daily Thanthi
பெண்கள் ஆசிய கோப்பை அரையிறுதி: இலங்கை - பாகிஸ்தான் இன்று மோதல்
Photo: Daily Thanthi

பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றன. இதில் குரூப் ஏ பிரிவில் முதல் இந்தியா, பாகிஸ்தானும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசமும் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.