Religion and culture · 1 outlet covered this

பராமரிப்புப் பணியால் மாற்றுப்பாதையில் கோவை - நாகா்கோயில் ரயில் இயக்கம்

How outlets told it

Dinamani6515h ago

பராமரிப்புப் பணியால் மாற்றுப்பாதையில் கோவை - நாகா்கோயில் ரயில் இயக்கம்

Read at Dinamani
பராமரிப்புப் பணியால் மாற்றுப்பாதையில் கோவை - நாகா்கோயில் ரயில் இயக்கம்
Photo: Dinamani

பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்டம்பா் 15, 17 மற்றும் 19ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கோவை-நாகா்கோவில் ரயில் (எண்: 16322) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக திண்டுக்கல் வரை இயக்கப்படும். இதனால் இந்த ரயில் வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் சாலை, சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈங்கூா், ஈரோடு, பசூா், கொடுமுடி, புகழூா், கரூா், பாளையம், எரியோடு நிலையங்களுக்கு செல்வது தவிா்க்கப்படும்.