Cinema and entertainment · 1 outlet covered this

அஜித்தின் கார் ரேஸ் போட்டியை காண லண்டன் சென்ற பிரபல நடிகை.. யார் தெரியுமா?

How outlets told it

News18 Tamil652d ago

அஜித்தின் கார் ரேஸ் போட்டியை காண லண்டன் சென்ற பிரபல நடிகை.. யார் தெரியுமா?

Read at News18 Tamil
அஜித்தின் கார் ரேஸ் போட்டியை காண லண்டன் சென்ற பிரபல நடிகை.. யார் தெரியுமா?
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்Disco With KSDid You KnowOTT SpotDecodeShort NewsI3 With KSFollow Usfacebooktwitterinstagramyoutubeஅஜித்தின் கார் ரேஸ் போட்டியை காண லண்டன் சென்ற பிரபல நடிகை.. யார் தெரியுமா? Published by:Khalilullah Snews18-tamilLast Updated:Sep 11, 2026 6:28 PM ISTலண்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்க இருக்கிறார். 1/5தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டு துபாய் வழியாக லண்டன் சென்றார். இந்த பயணத்தை முடித்துவிட்டு 17-ம் தேதி சென்னை திரும்புகிறார். முன்னதாக நடந்து முடிந்த சட்டப்பேரவையில்,  உலகத்தரம் வாய்ந்த ஒரு 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' (Motor Sports City) மாநிலத்தில் அமைக்கப்படும் விஜய் அறிவித்திருந்தார்.2/5இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிடுகிறார்.  இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்'-ஐ பார்வையிடும் விஜய், அங்கு நடைபெறும் கார் பந்தயத்தை கொடியசைத்து  தொடங்கி வைக்க இருப்பதாக லே மான்ஸ் கோப்பை நிர்வாகம் அறிவித்துள்ளது.3/5இந்த கார் பந்தயத்தில் தான் நடிகர் அஜித்குமார் தனது குழுவினருடன் பங்கேற்கிறார். அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை விஜய் தொடங்கி வைக்க இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக லண்டனில் தங்கியிருந்து தனது குழுவினருடன் அஜித் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்4/5இந்நிலையில், அஜித்தின் கார் ரேஸ் பந்தயத்தை காண நடிகை ராதிகா சரத்குமார் லண்டன் சென்றுள்ளார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தை சந்தித்து பேசும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.5/5இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ராதிகா நடிகை த்ரிஷாவை சந்தித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.