Business · 1 outlet covered this

Egg Price | தொடர் உயர்வில் முட்டை விலை... ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

How outlets told it

News18 Tamil653d ago

Egg Price | தொடர் உயர்வில் முட்டை விலை... ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

Read at News18 Tamil
Egg Price | தொடர் உயர்வில் முட்டை விலை... ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?
Photo: News18 Tamil

Trending:சற்றுமுன்பட்ஜெட் தொடர்Disco With KSDid You KnowOTT SpotShort NewsI3 With KSFollow UsfacebooktwitterinstagramyoutubePublished by:Soundarya Kannannews18-tamilLast Updated:Sep 11, 2026 7:11 AM ISTEgg Price | கடந்த 5 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 30 பைசா வரை உயர்ந்து 5 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.1/4நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை மேலும் 10 காசுகள் உயர்ந்து 5 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.2/4நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது, முட்டை விலையை மேலும் 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.3/4வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் முட்டையின் அளவு அதிகரிப்பு, உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. உணவு நஞ்சை ஏற்படுத்தும் அதே சால்மோனெல்லா பாக்டீரியாவால்தான் முட்டைகள் முதன்மையாகக் கெட்டுப்போகின்றன. காலம் செல்லச் செல்ல, இந்த பாக்டீரியா பெருகி, முட்டையைக் கெட்டுப்போகச் செய்கிறது. மேலும், முட்டையின் தரம் படிப்படியாகக் குறைகிறது. மஞ்சள் கருவும் வெள்ளைக்கருவும் மெலிதாகின்றன, முட்டைக்குள் இருக்கும் காற்றுப் பைகள் விரிவடையத் தொடங்குகின்றன.4/4இதனால், கடந்த 5 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 30 பைசா வரை உயர்ந்து 5 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.