மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு..
Read at Polimer NewsPolitics · 1 outlet covered this
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு..
How outlets told it

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணயருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை கண்டிப்புடன் கண்காணிக்கப்படும் என்றும், மருத்துவக் கழிவுகள் அகற்றப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
