Religion and culture · 1 outlet covered this

மிதுனம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)

How outlets told it

மிதுனம் - இன்றைய ராசி பலன் (14.09.2026)
Photo: Dinamani

இன்று உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம் இன்றைய ராசி பலன் (14.09.2026) | Mithunam Rasipalan Today | Gemini Horoscope Today in Tamil