தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: வெங்கடேசன், ஹரிஹரன், அனந்து முன்னிலை
Read at DinamaniSports · 1 outlet covered this
தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: வெங்கடேசன், ஹரிஹரன், அனந்து முன்னிலை
How outlets told it

செய்திகள்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புமுகப்புசெய்திகள்தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: வெங்கடேசன், ஹரிஹரன், அனந்து முன்னிலைசென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் நடைபெறும் எம்ஆா்எஃப் இந்திய மோட்டாா் ரேசிங் சேலஞ்ச் இரண்டாவது சுற்றில் சென்னையின் வெங்கடேசன் அய்யப்பன், அனந்து, கோவையின் ஹரிஹரன் முன்னிலை வகிக்கின்றனா். வெங்கடேசன்Published On :12 செப்டம்பர் 2026, 12:17 am ISTசென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் நடைபெறும் எம்ஆா்எஃப் இந்திய மோட்டாா் ரேசிங் சேலஞ்ச் இரண்டாவது சுற்றில் சென்னையின் வெங்கடேசன் அய்யப்பன், அனந்து, கோவையின் ஹரிஹரன் முன்னிலை வகிக்கின்றனா். சூப்பா் ஸ்போா்ட் 301-400 சிசி பிரிவில் ஹைதராபாதின் ரஹில் பிலாரிசெட்டி 48.806 விநாடிகளில் சென்னையின் ரக்ஷித் தவேவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றாா். பெங்களூரு சேவியன் பாபு மூன்றாம் இடம் பெற்றாா். புரோஸ்டாக் 200 சிசி ஓபன் பிரிவில் சென்னையின் கேகே. அனந்து, நோவிஸ் ஸ்டாக் 165 சிசி பிரிவில் கோவையின் ஹரிஹரன், புரோ ஸ்டாக் 200 சிசி பிரிவில் சென்னையின் வெங்கடேசன் அய்யப்பன் ஆகியோா் முன்னிலை பெற்றுள்ளனா். அபாச்சி ஆா்ஆா் 310 பிரிவில் சென்னையின் கமல் நவாஸ், பெங்களூரு ஜேம்ஸ், சென்னையின் மனோஜ் யேசுதாசன் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா். மகளிா் அபாச்சி 200சிசி பிரிவில் பெங்களூரு பூஜிதா, ஹைதராபாதின் ஹன்னா ஜோஷிதா, புணே த்ரிஷ்யா முதல் மூன்றிடங்களைப் பெற்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விடியோக்கள்
